ஞாயிறு, 31 ஜூலை, 2016

கோவை R.J மெட்ரிக் பள்ளியில் நடந்த யோகா விழா காட்சிகள்

கோவை R.J மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த அனைவருக்கும் யோகா எனும் விழா 31.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த விழாவில்
சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களும்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களும்

சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சிகளில் இருந்து சில படங்கள் நமது கௌமாரபயணம் வாசகர்களுக்காக....
                                     சிரவையாதீனம் சுவாமிகளுக்கு பாத பூஜை


குத்துவிளக்கேற்றுதல்
சிரவையாதீனம் அருளாசி

   ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளுக்கு பள்ளி நிறுவனர் மரியாதை செய்தல்

அனைவருக்கும் யோகா

சிரவையாதீனம் அவர்களுடன் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள்

மாணவ, மாணவியர்கள் யோகா செய்தல்

ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கடும்!!

புதன், 27 ஜூலை, 2016

அனைவருக்கும் யோகா YOGA FOR ALL

கோவை R.J மெட்ரிக் பள்ளியில் 31.07.2016 ஞாயிறு அன்று அனைவருக்கும் யோகா YOGA FOR ALL  எனும் நிகழ்ச்சி காலை 6 மணி முதல் 8 மணி வரை நடக்க இருக்கின்றது. அந்த நிகழ்ச்சியில்


சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களும்

ஸ்ரீஸ்கந்த உபாசகர் திரு.ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களும்

சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு அருள் உரையாற்றுகின்றார்கள். ருதம்பர யோகா அறக்கட்டளையினர் சுமார் 3000 மாணவ மாணவியர்களுக்கு யோகா கற்றுக் கொடுக்கின்றார்கள்.

                                                                 அழைப்பிதழ்


ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

28.07.2016 அன்று கௌமார மடாலயத்தில் ஆடிக்கிருத்திகை விழா

அழைப்பிதழ்



                                         சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

6.8.2016 அன்று சிரவையாதீனம் அவர்களின் 47 வது நாண்மங்கல நாள் விழா

அழைப்பிதழ்


                                       
                                            சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

22.08.2016 அன்று ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் முப்பெரும் விழா


                                   ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வியாழன், 21 ஜூலை, 2016

ஸ்ரீஸ்கந்த உபாசகர் எழுதிய ஜீவ நாடி குருபெயர்ச்சி பலன்கள்


திருவருள் சக்தி ஆகஸ்ட் 2016 மாத இதழில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் எழுதிய குரு பெயர்ச்சி பலன்கள் ஜீவ நாடி பரிகாரங்கள் வெளிவர உள்ளது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இதழ் கிடைக்கும். நமது கௌமார பயணம் வாசகர்கள் அனைவரும் ஜீவ நாடி பரிகாரங்களைக் கடைபிடித்து வாழ்வில் உன்னத நிலை அடையுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

                      ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

ஜீவ நாடி உரைத்தபடி செய்த தீப விழாவில் பைரவர் காட்சி

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் அகத்தியர் திருமகன் அவர்களுக்கு அட்ட வீரட்டான தலங்களில் 2108 சக்தி கல தீபங்கள், வேல் தீபம், சிவலிங்க தீபம் ஆகியவற்றை ஒவ்வொரு பெளர்ணமியிலும் ஏற்றுமாறு வந்தது. அந்த அடிப்படையில் திருக்கண்டியூரில் சென்ற பௌளர்ணமியில் தீப வழிபாடு செய்யபட்டது. இந்த ஆடி மாத பௌர்ணமியில் திருக்கோவிலூரில் தீப வழிபாடு செய்யப்பட்டது. வழிபாடு துவக்கம் முதல் முடிவு வரை பைரவரின் வாகனமாகிய நாய் ஒன்று வந்து படுத்திருந்தது அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. அதன் படங்களில் சில



                         
                              ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!