‘ஜீவன்’ என்றால் உயிர் . அப்படி உயிரோட்டமாக இருக்கக்கூடிய ஒரு விஷயம். இந்த ஓலையிலே, வருகின்ற அன்பர்களின் தன்மைக்கு ஏற்ப சித்தர் பெருமக்கள் உயிரோட்டமாக வந்து அந்தத் தருணத்தில் ஓலை வாசிப்பவர் கண்களுக்கு எழுத்து வடிவமாகவும், சில சமயம் உள் உணர்வாகவும் அருள்வாக்கை கூறுகிறார்கள்.
இது தொடர்பான ஓலைக்கு ‘ஜீவ நாடி’ என்று பெயர்.குறிப்பாக இந்த சுவடியிலே சித்தர்கள் கூறுகின்ற அருள்வாக்கின் தன்மைக்கு,சித்தர்களே இட்ட பெயர்தான் ‘ஜீவ நாடி’ என்பது.
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தர் மூர்த்தியின் அருளாசியால் எங்கள் குருநாதரின் திருக்கரத்தால் திருவருள் சக்தி என்ற மாத இதழில் வெளிவந்த " ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடியின் ரகசியங்கள்" இன்று முதல் இந்த கௌமாரப்பயணம் வலைத்தளத்திலும் இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துகொள்கிறோம்.
இப்படிக்கு
கௌமாரப்பயனக்குழு
Respected Sir,
பதிலளிநீக்குCan you please give me postal address of Gnana Skandar Jeeva Nadi at Anthiyur.
Regards
Madhavendra Singh
shrikrishnaa@rediffmail.com