ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

ஞானஸ்கந்தர் ஜீவ நாடியுடன் பொதிகை மலை திகில் பயணம்!

பொதிகை மலை உச்சியில் உள்ள அகத்தியரின் அற்புத தரிசனம்!
நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்களுடன் அடியேனும் மற்றும் மும்பை கணேசன் குழுவினரும் ஞானஸ்கந்தர் ஜீவ நாடியை எடுத்துக் கொண்டு பொதிகை மலை பயணம் சென்று வந்தோம். அதில் ஜீவ நாடி நடத்திய அற்புதங்களும், அகத்தியர் மற்றும் முருகப் பெருமான் நடத்திய அதிசய திருவிளையாடல்களும் ஏராளம்!!! ஏராளம்.!!! அது பற்றிய பதிவுகள் விரைவில் வெளிவரும். அகத்தியர் பொதிகை மலை உச்சியில் ஜீவ நாடியில் கொடுத்த வாக்கின் முழு விபரங்கள் விரைவில் வெளிவரும். ஓம் அகத்தீசாய நமஹ! ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!


ஸ்ரீஸ்கந்த உபாசகருடன் அடியேன்!


ஸ்ரீஸ்கந்தஉபாசகருடன் மும்பை கணேசன் குழுவினர்!


பொதிகை மலை உச்சியில் உள்ள அகத்தியரின் வலது புறம் ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடி சுவடி மற்றும் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் பூஜிக்கும் வேல் இருப்பதை தரிசனம் செய்யுங்கள்!!!

ஓம் அகத்தீசாய நமஹ! 
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

5 கருத்துகள்:

  1. அவர் அருளால்.......

    பெரும் தொண்டரோடு கூட்டு கண்டீர்

    வாழிய நீவிர் பல்லாண்டு

    பதிலளிநீக்கு
  2. ஓம் ஞானஸ்கந்தர் ஜீவ நாடி & ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் ஞானஸ்கந்தர் ஜீவ நாடி & ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் ஞானஸ்கந்தர் ஜீவ நாடி & ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் ஞானஸ்கந்தர் ஜீவ நாடி & ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் ஞானஸ்கந்தர் ஜீவ நாடி & ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் ஞானஸ்கந்தர் ஜீவ நாடி & ஓம் அகத்தீசாய நமஹ

    பதிலளிநீக்கு