திங்கள், 20 ஜூன், 2016

ஸ்ரீஸ்கந்த உபாசகர் அருளுரை பகுதி-2


  • கௌமாரம் என்றால் என்ன?
  • குரு யார்?
  • குருவிடம் எப்படி நடந்து கொள்வது?
  • கௌமார மடாலயம் சிறப்புகள்
  • ஜீவ நாடி இரகசியங்கள்
  • குரு வழிபாடு
  • குரு தியானம்
  • குருவிடம் நடந்து கொள்ளும் முறைகள்
  • அறு சமய வழிபாடு
  • உபாசனை
  • திரு மந்திரம் 

ஆகிய செய்திகள் அடங்கிய ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் சுவாமிகளின் அருளுரையைக் காண பின்வரும் வீடியோ லிங்கை கிளிக் செய்யவும்.



நமது கௌமார பயணம் வாசகர்கள் அனைவரும் வீடியோவை subscribe செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம். நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் இனிமேல் தொடர்ந்து பல்வேறு அருளுரைகளை வழங்க இருக்கின்றார்கள் என்பதால் subscribe செய்தால் உடனுக்குடன் வீடியோவைக் காணலாம்.

ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக