வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

ஆறுபடையப்பா




திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர்,பழனி,சுவாமிமலை,திருத்தணி, சோலைமலை என்னும் ஆறுதலங்களும்  முருகப்பெருமானின் ஆறுபடை 
வீடுகள் ஆகும்.முருகனின் வாழ்க்கை வரலாற்றை இந்த ஆறுதலங்களிலும் 
அடக்கிச் சொல்வர்.திருமுருகாற்றுப்படை என்னும் பழந்தமிழ் இலக்கியம் ஆறுபடை வீடுகளின் சிறப்பை மிக விரிவாகக் கூறுகிறது.

ஆறுபடை வீடுகளை வழிபடுவதின் பலன்கள்:-

திருப்பரங்குன்றம்    -  செல்வம் பெருகும்.

திருச்செந்தூர்             -   வீரம் பெருகும்.

பழனி                              - புண்ணியம் பெருகும்.

சுவாமிமலை              - கல்வி ஞானம் பெருகும்.

திருத்தணி                   - நினைத்தாலே சுப நிகழ்ச்சி நடைபெறும்.

சோலைமலை          - பெறுதற்கரிய நன்மைகள் கிடைக்கும்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக