சனி, 11 ஜூலை, 2020

கந்தன் மீது கவியமுது - 5


சிவசக்தி பாலா சரணம் சரணம்
சிங்காரவேலா சரணம் சரணம்
வனவள்ளி தேவா சரணம் சரணம்
வண்ணமயில் வாகனா சரணம் சரணம்
சின்னஞ்சிறு பாலா சரணம்
சரணம்
சிங்காரரூபா சரணம் சரணம்
சிவகுரு நாதா சரணம் சரணம்
சிவகாமி மைந்தா சரணம்
சரணம்
கஜமுகசோதரா சரணம் சரணம்
கஜவள்ளி நாதா சரணம் சரணம்
ஷண்முகநாதா சரணம் சரணம்
சற்குருநாதா சரணம் சரணம்..

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!..

நன்றி:
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா @ ஈஸ்வர்,
தருமபுரி.

1 கருத்து:

  1. ஓம் ஸ்ரீ ஞான‌ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.ஓம் குருவே சரணம்

    பதிலளிநீக்கு