புதன், 6 செப்டம்பர், 2017

தவத்திரு சுந்தரசுவாமிகள் நினைவு சுழற்கோப்பை விளையாட்டு விழா

05.09.17 அன்று தவத்திரு கஜபூஜை சுந்தரசுவாமிகள் அவர்களின் நினைவு சுழற்கோப்பை விளையாட்டு விழாவில் சுமார் 40 ற்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. கலந்து கொண்ட மாணவர்களையும் ஆசிரியர்களையும் நமது சுவாமிகள் செயலர் Dr. தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள் வாழ்த்தி துவக்கி வைத்தார்கள். அதன் படங்கள்.








            
                   சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக