27.12.2015 ஞாயிற்றுக் கிழமை அன்று மாநில முருக பக்தர் பேரவையின் 19ம் ஆண்டு மலர்க்காவடி விழா கோவை கணபதி அத்தனூர் அம்மன் கோவிலில் சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதில் சில படங்கள்


நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
படம்: கௌமார மடாலய உற்சவர் குமரகுருபரக் கடவுள்
படம்: சிரவை ஆதீனம் அவர்கள் காஷ்மீர் பயணத்தின் போது தங்கியிருந்த விடுதியின் உரிமையாளர்கள்
ஓம் சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!
என்றென்றும் மாறாத அன்புடன்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக