பைரவர் அவதரித்த நாள் கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியாகும்.
அந்த நாளை காலபைரவாஷ்டமி என்று கொண்டாடுகின்றோம். நமது கௌமார மடாலயத்தில் ஸ்ரீமகா
காலபைரவஷ்டமி விழா சிறப்பாக 03.12.2015 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 7:30
மணி வரை வேள்வி வழிபாடு, மகா அபிடேகம், பேரொளி வழிபாடு,அன்னம் பாலிப்பு ஆகிய
நிகழ்ச்சிகள் கௌமார மட தண்டபாணிக்கடவுள் ஆலய வளாகத்தில் உள்ள கால பைரவருக்கு
சிறப்பாக நட்த்தப்பட உள்ளது. இந்த வேள்வியில் பக்தர்கள் தங்கள் கரங்களிலேயே சமித்துக்களை வேள்வியில் சமர்ப்பித்து வழிபாடு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள்
அவர்கள்
ஸ்ரீஸ்கந்த
உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம்,
அந்தியூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக