வெள்ளி, 27 நவம்பர், 2015

வீரசைவ ஆதீனங்கள் கெளமார மடங்கள் பற்றிய புத்தகம்!


​கெளமார மடங்கள் எனும் முருக​​க் கடவு​ளை வழித்​தோன்றலாக ஏற்பட்டது தான் இந்த வீர​சைவ ஆதினங்கள். அம்மடங்க​ளை பற்றியும்,அதீனகர்தாக்க​ளை பற்றியும் ஒரு விரிவாக வரலாற்றி​னை ஆசிரியர் இங்கு எழுதியுள்ளார்.
 தலைப்பு  :  வீர​சைவ ஆதீனங்கள் ​கெளமார மடங்கள்
ஆசிரியர் :    ஊரன் அடிகளார்

விலை  :   ரூ  250 /-



நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள்

என்றென்றும்,
குருவின் சேவையில்,இந்தக் கட்டுரையை எழுதியவர்: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.


                ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                     சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக