செவ்வாய், 24 நவம்பர், 2015

கோவையில் சிரவை ஆதீனம் தலைமையில் குடமுழுக்கு!


கோவை வெள்ளானைப்பட்டியில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய நாயகி அம்மன் என்று அழைக்கப்படும் பெரிய நாச்சியம்மன் கோவிலில் 23.11.2015 அன்று காலை சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் இளைய பட்டம் தவத்திரு. மருதாசல அடிகளார், தென்சேரிமலை ஆதீனம் தவத்திரு.முத்து சிவ ராமசாமி அடிகளார், பொம்மபுர ஆதீனம் தவத்திரு.சிவஞான பாலாய சுவாமிகள் ஆகியோர் தலமையில் திரு நெறிய தெய்வத் தீந்தமிழ் முறைப்படி சிறப்பாக குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பகதர்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தார்கள்.


நன்றி : சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள்.
நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக